Category: elephant
-

யானைகள்
சென்ற வாரம் யானைகளைப் பற்றிய செய்திகளை நான் பதிவிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சி…. ஆசிய யானைகளுக்கும், ஆப்பிரிக்காவின் யானைகளுக்கும் சில வேறுபாடுகள் பொதுவானவை.காதுகளின் அளவு, தும்பிக்கை விரல்நுனி, முதுகு வடிவம் ,கால் நகங்கள் ஆகியன வெளிப்படையானவை.தந்தங்களின் தன்மையில் ஆப்ரிக்கா யானைகள் ஆண், பெண் இரண்டுக்கும் அவை நீண்டு வளரும்.இந்தியா, சுமந்திரா மற்றும் போர்னியோ ஆண் யானைகளுக்கு மட்டும் தந்தம் நீண்டு வளரும்.இலங்கையில் ஆண்,பெண் இருபால் யானைகளுக்கும் தந்தம் வெளியே நீண்டு வளர்வதில்லை உள்ளடங்கியது.தந்தம் என்பது மேல் தாடையின் முன்…